சினிமாவிளையாட்டு
ரஜினியை சந்தித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்..

நேற்று மும்பையில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை காண சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வந்திருந்தனர். இச்சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், ஒரே சந்திரன், ஒரே சூரியன், ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என பதிவிட்டுள்ளார்.