தமிழகம்
அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..!

நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.110 உயர்ந்து 5,560 ரூபாய் எனவும், சவரன் ஒன்றுக்கு ரூ.880 வரை உயர்ந்து 44,460 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.