
சிம்பு நடிப்பில் பத்து தல படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 18 சென்னையில் நடக்கவுள்ளது.
பத்து தல விமர்சனம்
இந்நிலையில் இப்படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் சமீபத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார். அவை தான் தற்போது இணையத்தில் செம்ம ட்ரெண்டிங்..